×

சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

சென்னை: பெரம்பூரில் அறிவழகன் என்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். பனந்தோப்பு ரயில்வே காலனியில் ரவுடி அறிவழகனை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அறிவழகனை போலீசார், காலில் சுட்டுப்பிடித்தனர். வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி அறிவழகன், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தார். தப்பி ஓட முயன்ற ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

 

 

The post சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ilazhagan ,Perampur ,Pananthopu Railway Colony ,Iruzhagan ,Vyasarpadi ,
× RELATED சென்னையில் ரவுடியை துப்பாக்கியால்...