×

புதுச்சேரி, விழுப்புரம், நாகை 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: புதுச்சேரி, விழுப்புரம், நாகை 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டபோது 60 கி.மீ-க்கு சுங்கச்சாலை அமைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது சுங்கக் கட்டணம் அறிவிக்கப்பட்டு இருப்பது விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post புதுச்சேரி, விழுப்புரம், நாகை 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nagai 4 Road ,Puducherry, Viluppuram, Nagai ,Chennai ,Puducherry, Viluppuram, Nagai 4 Road ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!