×

புல்லி பாய் செயலியை உருவாக்கிய 21 வயது இளைஞர் அசாமில் கைது

அசாம்: புல்லி பாய் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் என்ற 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அசாமில் பதுங்கியிருந்த நீரஜ் பிஷ்னோயை டெல்லி சிறப்புபிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். செயலியில் இஸ்லாமிய பெண்களின் போட்டோவை தவறாக பதிவிட விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  …

The post புல்லி பாய் செயலியை உருவாக்கிய 21 வயது இளைஞர் அசாமில் கைது appeared first on Dinakaran.

Tags : Assam Assam ,Neeraj Bishnoi ,Assam ,Dinakaran ,
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...