கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியில் கார் மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனர். சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த குமாரத்தி(50), அவரது மகன் திருப்பதி(35) ஆகியோர் பலியாகினர். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய முனுசாமி மற்றும் கீதா ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post பர்கூர் அருகே சாலை விபத்தில் தாய், மகன் பலி..!! appeared first on Dinakaran.