×

விஜய் தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பிக்கவில்லை: வி.சி.க எம்.பி. ரவிக்குமார் விமர்சனம்

சென்னை: நடிகர் விஜய் தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பிக்கவில்லை என்று வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளார். தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.விரிவாக அறிக்கை கொடுத்த பிறகும்கூட திருமாவளவன் பற்றி விஜய் பேசியிருக்கிறார். திருமா பற்றி பேசியதை பார்த்தால் விசிக கூட்டணிக்காகத்தான் விஜய் கட்சி தொடங்கினாரோ என எண்ண தோன்றுகிறது என தெரிவித்தார்.

The post விஜய் தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பிக்கவில்லை: வி.சி.க எம்.பி. ரவிக்குமார் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Chennai ,V. C. K. M. B. Ravikumar ,Thirumaalavan ,
× RELATED போதை மறுவாழ்வு மையத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி: ஊழியர்களிடம், போலீஸ் விசாரணை