- செங்கல்பட்டு
- திம்மாவரம்
- ஆத்தூர்
- பேளூர்
- பலவேலி
- துங்குந்தரேசலி
- பரனூர்
- மகேந்திர நகரம்
- சிங்கபெருமால்கோ
- சென்னை
- திருச்சி
- தேசிய நெடுஞ்சாலை
- தின மலர்
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவுடன் காணப்படுகின்றது. திம்மாவரம், ஆத்தூர், பாலூர், பழவேலி, இருங்குன்றபள்ளி, பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில் ஆகிய பகுதியிலும் பனிப்பொழிவுடன் காணப்படுகின்றது. சென்னை – திருச்சி, திருச்சி – சென்னை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்ட படி செல்கின்றனர்.
The post செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு appeared first on Dinakaran.