×

இன்று முதல் டிச.11 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: இன்று முதல் டிச.11ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

The post இன்று முதல் டிச.11 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Department ,Chennai ,Tamil Nadu ,Meteorological Department ,
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக...