×

பல்லாவரம் பகுதியில் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, உடல்நலக்குறைவு : ஒருவர் உயிரிழப்பு!!

சென்னை: பல்லாவரம் மலைமேடு பகுதியில் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 30 பேர் வாந்தி, வயிற்று வலியுடன் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் கலந்து வந்த நீரைக் குடித்ததால் உடல்நலம் பாதிப்பு என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மலைமேடு பகுதியைச் சேர்ந்த திருவீதி என்பவர் வாந்தி. வயிற்றுப்போக்கால் நேற்றிரவு உயிரிழந்தார்.

The post பல்லாவரம் பகுதியில் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, உடல்நலக்குறைவு : ஒருவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : BALLWARAM REGION ,Chennai ,Pallavaram Malaimedu ,Pallavaram ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!