×

சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன

சென்னை: மலேசியா, துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. நிர்வாக காரணங்களால் 2 விமானங்களும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bangalore ,Malaysia ,Dubai ,
× RELATED சென்னையில் இருந்து பினாங்கிற்கு இன்று முதல் நேரடி விமான சேவை