×

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் இன்று(டிச.02) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு: கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் இன்று(டிச.02) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவிலும், நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூர் தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது.

The post கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் இன்று(டிச.02) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENGALPATTU DISTRICT ,Chengalpattu ,Tiruporur ,Thirukkalukantham ,Jaipur ,Maduraandkam ,Namakkal district ,Kollimalai Taluka ,Neelgiri district ,Udagai ,Kotagiri ,Koodalur ,Dinakaran ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...