×

4 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8 மடங்கு அதிகரிப்பு!!

சென்னை :செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து காலை 449 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3,745 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 2,313 மில்லியன் கன அடியாக நீர்இருப்பு உள்ளது. 4 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8 மடங்கு அதிகரித்துள்ளது.

The post 4 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8 மடங்கு அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Serrambakkam Lake ,Chennai ,Lake Sembarambakkam ,Lake Serrambakkam ,
× RELATED தொடர் மழையின் காரணமாக...