சென்னை: தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது. நேற்று இரவு 10 மணி நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 3,675 கனடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 4,217 கன அடியாக அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ மழைப் பதிவு ஆகியுள்ளது.
The post தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது appeared first on Dinakaran.