×

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 385 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று 449 கனஅடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2268 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 232 கனஅடியில் இருந்து 333 கனஅடியாக அதிகரிதுள்ளது.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Serverpakkam Lake ,Chennai ,Chermarambakkam Lake ,Semperambakkam Lake ,Lake Sermagambakkam ,Dinakaran ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு