×

தொழிலதிபர் ரத்தினம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை 3-வது முறையாக சோதனை!

தொழிலதிபர் ரத்தினம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை 3-வது முறையாக சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் அலுவலகத்தில் 3-வது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை. 2 கார்களில் வந்த 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு 2 மணி நேரமாக சோதனை நடத்தி வருகிறது.

 

The post தொழிலதிபர் ரத்தினம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை 3-வது முறையாக சோதனை! appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Ratnam ,Dindigul ,Dinakaran ,
× RELATED ஆ.ராசாவுக்கு எதிரான சட்டவிரோத...