×

தமிழ்நாட்டில் கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக 39 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது அறநிலையத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக 39 அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை வழங்கியுள்ளது. “சுகாதாரமான சுற்றுப்புற சூழ்நிலையுடன் மண் அல்லது புல் தரையில் யானை நிறுத்தி வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். யானையின் எடை மற்றும் வயதுக்கு ஏற்றவாறு உணவு வழங்கப்பட வேண்டும்” என அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக 39 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது அறநிலையத்துறை appeared first on Dinakaran.

Tags : Department of Charities ,Tamil Nadu ,CHENNAI ,Department of Hindu Religious Charities ,Charity Department ,
× RELATED தமிழக கோயில்களில் நந்தவனங்களை...