×

வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி..!!

டெல்லி: வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றுள்ளார். அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி பிரியங்கா காந்தி பதவியேற்றார். வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.

The post வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி..!! appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Wayanad ,Delhi ,
× RELATED தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான...