×

போலீஸ் வாகனத்தை குடிபோதையில் சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு

நெல்லை : நெல்லையில் காவல்துறை ரோந்து வாகனத்தை குடிபோதையில் சேதப்படுத்தியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இசக்கி, அருணாச்சலம், மணி ஆகியோர் மீது நெல்லை டவுன் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

The post போலீஸ் வாகனத்தை குடிபோதையில் சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai Town Police ,Isaki ,Arunachalam ,Mani ,Dinakaran ,
× RELATED நெல்லை நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு..!!