×

தறி சங்கத்தினர் ஜன.15 முதல் உற்பத்தி நிறுத்தம்

கோவை : கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சூல்ஜர் மற்றும் ஏர்ஜெட் தறி சங்கத்தினர் ஜன.15 முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூலி உயர்வு, மூலப்பொருள் விலை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடைபெற்ற சிஸ்வா நிர்வாக குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தால் நேரடியாக 30,000 தறி உரிமையாளர்களும், மறைமுகமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.

The post தறி சங்கத்தினர் ஜன.15 முதல் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Weaver Unions ,Coimbatore ,Tirupur ,Souljar ,Airjet ,Chiswa ,Palladam ,Dinakaran ,
× RELATED கோவை அருகே அமர்ந்த நிலையில் இறந்த யானை