×

ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் உள்பட 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் உள்பட 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம்; ரயில்வே காவல்துறை டிஜிபியாக கே.வன்னியபெருமாள் நியமனம்; மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் [புலனாய்வு] ஐ.ஜி.யாக எஸ்.மல்லிகா நியமனம்; சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜி.யாக அபிஷேக் தீக்ஷித் நியமனம்.

The post ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் உள்பட 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : NADU ,Chennai ,Tamil Nadu government ,Rajiv Kumar ,Bribery Abolition Unit ,DGP ,Co-operative Milk Producers Federation ,K. Vanniyaperumal ,Government of Tamil Nadu ,
× RELATED வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு...