×

பெரம்பலூர் அருகே பெண்ணை கத்தியால் குத்திய பள்ளி மாணவன் கைது

பாடாலூர், நவ.27: பெரம்பலூர் அருகே பெண்ணை கத்தியால் குத்திய பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த 29 வயது திருமணமாகாத பெண் ஒருவர்கட ந்த 24 ம் தேதி மாலை இய ற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 10வது படி த்து வரும் 16 வயது சிறுவன் திடீரென்று தவறான நோக்கத்தில் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டார். மேலும் சிறுவன் தான்மறை த்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின்தலை, கைகளில் குத்தி விட்டுதப்பினார்.

இதில் காயமடை ந்த அந்த பெண் மேல் சிகிச் சைக்காக திரு ச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்கு ப்பதிந்து பெண்ணைகத் தியால் குத்திய சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவ னை திருச்சி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

The post பெரம்பலூர் அருகே பெண்ணை கத்தியால் குத்திய பள்ளி மாணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Padalur ,Alathur taluk ,Perambalur district ,
× RELATED தரச் சான்றிதழுக்கான தகுதிகள்...