- பொன்னேரி
- திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
- திமுக
- டி.ஜே.கோவிந்தராஜன்
- சட்டமன்ற உறுப்பினர்
- தொகுதியில்
- அப்சர்வர்
- மாநில மாணவர்கள்
- இணை செயலாளர்
- அமுதரசன்
- மீயெகூர்
- தென்னிந்திய ஒன்றியம்
- மோகன்
- பிரவீன்ராஜ்
- தின மலர்
பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆலோசனையின் படி பொன்னேரி தொகுதி பார்வையாளர் மாநில மாணவரணி இணை செயலாளர் அமுதரசன், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மோகன், வழக்கறிஞர் பிரவீன் ராஜ், மீஞ்சூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் வாக்காளர் பட்டியல் முகாமை ஆய்வு செய்தனர். இதில் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலாடு அனுப்பம்பட்டு ஊராட்சிகளில் மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் விக்னேஷ் உதயன், அனுப்பம்பட்டு தேவராஜ், காட்டூர் ராஜேஷ், மோகன் ரெட்டி, பவுன்ராஜ், பாஸ்கர் அனுப்பம்பட்டு மகேஷ், மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
The post வாக்காளர் பட்டியல் ஆய்வு appeared first on Dinakaran.
