சென்னை: மழை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்துக்கு 2 பேரிடர் மீட்பு படைகள் விரைந்துள்ளன.பொதுமக்களை தங்க வைப்பதற்கு நிவாரண முகாம்கள் அமைத்து, உணவு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.
The post மழை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.