×

கனமழை எச்சரிக்கை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டுப்பாட்டு மையம்

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மழை பாதிப்பு தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம். மழை பாதிப்பு தொடர்பாக 93817 38585, 99520 75411 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்.

 

The post கனமழை எச்சரிக்கை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டுப்பாட்டு மையம் appeared first on Dinakaran.

Tags : Highways Department ,Chennai ,WhatsApp ,Kanchi ,Chengalpattu ,Tiruvallur ,Highway Department ,Dinakaran ,
× RELATED செட்டிக்குளத்தில் ரவுண்டானா அமையுமா?.. பேரிகார்டுகள் வைத்து ஒத்திகை