×

மராட்டிய மாநில முதல்வராக தேவேந்திர பட்னவிஸ்?

மராட்டியம்: மராட்டிய மாநில முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் பெயரை இறுதி பாஜக மேலிடம் செய்துள்ளது. தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோரை துணை முதலமைச்சர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளது. மராட்டிய அமைச்சரவையில் அதிகபட்சமாக 43 பேர் இடம் பெறக் கூடும். முதலமைச்சர் பதவியை விட்டுத் தரப் போவதில்லை என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வரும் நிலையில் பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.

The post மராட்டிய மாநில முதல்வராக தேவேந்திர பட்னவிஸ்? appeared first on Dinakaran.

Tags : Devendra Phadnavis ,Chief Minister ,Maharashtra ,Devendra Fadnavis ,Chief Minister of ,BJP ,Eknath Shinde ,Ajit Pawar ,Chief Ministers ,Maratha Cabinet ,Maratha ,
× RELATED சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள்,...