×

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அவசர உதவி எண் அறிவிப்பு!

மன்னார்குடி: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அவசர உதவி எண் அறிவித்துள்ளது. 8189988373 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

 

The post கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அவசர உதவி எண் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Mannarkudi ,Highway Department ,Dinakaran ,
× RELATED மன்னார்குடி நோக்கி வந்துகொண்டிருந்த...