×

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர 44 மருத்துவர்கள் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிப்பு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர 44 மருத்துவர்கள் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடித்தனர். சான்றிதழ் சரிபார்க்கும் பணியின்போதே போலிச் என்.ஆர்.ஐ. சான்றிதழ் வழங்கியது கண்டுபிடித்துள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்பில் சேர 6 பேர் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 44 பேர் பிடிபட்டனர். போலிச் சான்றிதழ் கொடுத்த மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை குழு பரிந்துரை செய்துள்ளது.

The post முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர 44 மருத்துவர்கள் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,N.N. ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!