×

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம்; 2 வது நாளாக இன்றும் நடைபெறுகிறது

சவுதி: ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம் சவுதி அரேபியாவில் 2 வது நாளாக இன்றும் நடைபெறுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதியில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று நடைபெற்ற நிலையில் இன்றும் நடைபெறுகிறது. 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

 

The post ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம்; 2 வது நாளாக இன்றும் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Saudi ,Saudi Arabia ,IPL ,Jetta, Saudi ,Dinakaran ,
× RELATED பயணிக்கு உடல்நல பாதிப்பு டெல்லி விமானம் பாக்.கில் தரையிறக்கம்