×

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் கூடுதலாக இயக்கம்..!!

சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டில் இருந்து விமான சேவையை விரிவுப்படுத்தும் வகையில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது குளிர் கால அட்டவணையில், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் வாராந்திர விமானங்களின் எண்ணிக்கையை 107ல் இருந்து 140 ஆக அதிகரித்துள்ளது.

 

The post ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் கூடுதலாக இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Air India Express ,CHENNAI ,Tamil Nadu ,Madurai ,Trichy ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் விமான...