×

தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் சுவர் மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் இடையர்வலசை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது கார் மோதி 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூரில் இருந்து ராமேஸ்வரம் சென்றுவிட்டு மீண்டும் திரும்பியபோது கார் விபத்துக்குள்ளானது.

The post தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் சுவர் மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : National Highway Bridge ,Ramanathapuram ,Athiyarwalasai ,Ramanathapuram district ,Tirupur ,Rameswaram ,
× RELATED ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிக்கு கணவர் உடலை தானமாக வழங்கிய மூதாட்டி