×

மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை தெருநாய் கவ்விச் சென்ற அவலம்

மேற்கு வங்கம்: பாங்கரா அரசு மருத்துவமனையின் கழிவறையில் கர்ப்பிணி ஒருவருக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை தெருநாய் கவ்விச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 6 மாதம் கர்ப்பிணியாக இருந்தவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது மருத்துவ உதவிக்கு யாரும் இல்லாததால் கழிவறையில் குழந்தை பெற்றதாக கர்ப்பிணியின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை தெருநாய் கவ்விச் சென்ற அவலம் appeared first on Dinakaran.

Tags : West Bengal Government Hospital ,West Bengal ,Bhangra Government Hospital ,
× RELATED மே.வங்கத்தில் தாய், தந்தை, சகோதரியை...