×
Saravana Stores

கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிப்பு

கோவை: கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் ராமசந்திரன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். கோவை வடக்கு மாவட்ட நா.த.க. நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அருந்ததியினர் குறித்த சீமானின் பேச்சை கண்டித்து நா.த.க.வில் இருந்து நிர்வாகிகள் விலகுவதாக விளக்கம் அளித்துள்ளனர்.

The post கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kowai Northern District Nam Tamil Party Organisation ,KOWAI ,KOWAI NORTH DISTRICT NAM TAMIL PARTY SECRETARY RAMASANDRAN ,KOWAI NORTH DISTRICT NAM TAMIL PARTY ORGANIZATION ,Goa Northern District No. Th. K. ,Govai Northern District Nam Tamil Party Organisation ,
× RELATED 3 பேர் மீது குண்டாஸ்