×

நலத்திட்டங்கள் சென்றடைவதை கண்காணிக்கிறார் முதல்வர்: ஐ.பெரியசாமி பேச்சு

சென்னை: அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்று அக்கறையோடு முதலமைச்சர் கவனிக்கிறார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அக்கறையோடு கவனிப்பதில் நம்ம முதலமைச்சருக்கு நிகராக இந்தியாவில் எந்த முதலமைச்சரும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

The post நலத்திட்டங்கள் சென்றடைவதை கண்காணிக்கிறார் முதல்வர்: ஐ.பெரியசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,I.Periyaswamy ,Chennai ,Minister ,I. Periyasamy ,Athur ,Dindigul district ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...