×

பாம்பனில் 50 வீடுகளில் மழை நீர் புகுந்தது..!!

ராமநாதபுரம்: கனமழை காரணமாக பாம்பனில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை மோட்டார் மூலம் ஊராட்சி நிர்வாகம் வெளியேற்றி வருகிறது.

The post பாம்பனில் 50 வீடுகளில் மழை நீர் புகுந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Bombay ,Ramanathapuram ,Bambon ,Orratsi administration ,
× RELATED ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிக்கு கணவர் உடலை தானமாக வழங்கிய மூதாட்டி