×

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசுக்கு இதுவரை விண்ணப்பம் ஏதும் வரவில்லை . அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : EU Government ,Minister ,Bonmudi ,Chennai ,Ponmudi ,Union Government ,Aritabati ,Madurai ,Government of Tamil Nadu ,Tungsten ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...