×

அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!!

டெல்லி :அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. அதானி மீது நியூயார்க் நீதிமன்றம் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேன்டும் என்றும் அதானியின் முறைகேடு தொடர்பாக அதிர்ச்சி தரும் விவரங்களை நியூயார்க் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,Atani ,New York court ,Adani ,Dinakaran ,
× RELATED நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமானது: ராகுல் காந்தி பதிவு