* எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த விரும்புகின்றன. அரசு பயந்து ஓடுகிறது. அதனால் அவர்களே அவையை நடத்த விடாமல் ஒத்திவைக்கின்றனர். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
* தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்துங்கிற மாதிரி சித்தாந்தம் உள்ள அரசியல் கட்சி வந்திருக்கு. ரசம், தயிர், சாம்பார் என மூன்று சாதத்தையும் சேர்த்து மக்கள் சாப்பிட மாட்டாங்க. – பாஜ மாநில தலைவர் அண்ணாமலை
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.