- 24வது பட்டமளிப்பு விழா
- தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்
- சென்னை
- பட்டமளிப்பு விழா
- தமிழ்நாடு பல்கலைக்கழகம்
- கால்நடை அறிவியல்
- அண்ணா கலையரங்கு
- கல்லூரி
- கால்நடை மருத்துவம்
- வேப்பேரி, சென்னை
- ஆளுநர்
- தமிழ்
- தமிழ்நாடு
- RN
- ரவி
சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 24வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது. இதில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், கர்நாடக மருத்துவர் ராம் பிரசாத் மனோகர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வக்குமார் வரவேற்றார். மேலும், பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் குழு மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழாவில் 262 மாணவிகள், 326 மாணவர்கள் என மொத்தமாக 588 பட்டதாரிகளுக்கு பட்டங்கள், பட்டயங்கள் வழங்கப்பட்டது.
The post தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் 24வது பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.