×

கோயில் தொடர்பான உத்தரவுகளை முறையாக பின்பற்றுக: ஐகோர்ட்

சென்னை: கோயில் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றாவிடில் அறநிலையத்துறை ஆணையரை நீக்க உத்தரவிட நேரிடும். விஜய வரதராஜ பெருமாள் கோயிலில் செய்த சீரமைப்பு பணி என்ன? மேலும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மதுராந்தகம் பாபராயன்பேட்டை விஜய வரதராஜ பெருமாள் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தக் கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கோயில் தொடர்பான உத்தரவுகளை முறையாக பின்பற்றுக: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Vijaya Varadaraja Perumal Temple ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு...