×

காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது வனத்துறை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது வனத்துறை appeared first on Dinakaran.

Tags : forest department ,Kalikesam ,Kanyakumari ,Western Ghats ,Dinakaran ,
× RELATED கோவை வரப்பாளையத்தில் தாயை இழந்த...