×

நீதிக்கட்சி உருவான நாள் இன்று: நீதிக்கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திராவிட மாடலுக்கு பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று நீதிக்கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கி சமூகநீதிப் புரட்சிக்கு பாதை அமைத்த நாள் . இலவசக் கட்டாயக் கல்வி, காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாக தொடங்கி கல்விப் புரட்சி ஏற்படுத்திய நாள். இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி உருவாகக் காரணமான நீதிக்கட்சி உருவான நாள் இன்று. நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய Dravidian Model-க்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று.

The post நீதிக்கட்சி உருவான நாள் இன்று: நீதிக்கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Justice Party ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Justice Party Formation Day ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க...