×

திருத்தணி கோயிலில் எச்.ராஜா தரிசனம்

திருத்தணி: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாஜ மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் மலைக்கோயில் மாட வீதியில் நிருபர்களிடம் கூறுகையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும், அதன்படி கடந்த வாரம் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து 9 வாரங்கள் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

The post திருத்தணி கோயிலில் எச்.ராஜா தரிசனம் appeared first on Dinakaran.

Tags : H.Raja Darshan ,Tiruthani Temple ,Tiruthani ,BJP ,State Coordinator ,H. Raja ,Tiruthani Subramania Swamy Temple ,Lord ,Muruga ,Malaikoil Mada Road ,
× RELATED திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு