×

மகளிர் ஹாக்கி – இறுதிப் போட்டியில் இந்திய அணி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது

The post மகளிர் ஹாக்கி – இறுதிப் போட்டியில் இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Women's Hockey ,Team India ,Asian Champions Cup women's hockey series ,women's team ,Japan ,Hockey ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் ஹாக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா