×

ஜூனியர் மகளிர் ஹாக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா

ஜூனியர் மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிச் சுற்றுக்கு இந்தியா மகளிர் அணி முன்னேறியது.  அரையிறுதியில், ஜப்பானை 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.

The post ஜூனியர் மகளிர் ஹாக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : INDIA ,India women's team ,Junior Women's Asian Cup Hockey Series ,Japan ,Junior Women's Hockey ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு