×

மணிப்பூர் வன்முறை: ஜனாதிபதிக்கு கார்கே கடிதம்

டெல்லி: மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். மணிப்பூரில் வரலாறு காணாத வன்முறையால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் மக்கள் மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் எனவும் தெரிவித்தார்.

The post மணிப்பூர் வன்முறை: ஜனாதிபதிக்கு கார்கே கடிதம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Kharge ,President ,Delhi ,Congress ,Mallikarjuna Kharge ,Karke ,Dinakaran ,
× RELATED மின்னணு ஆவண விதியில் திருத்தம்...