×

மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு இடையேயான வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் 100% முடிந்தது: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு இடையேயான உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் 100% முடிந்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது. இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2,255 அஸ்திவார தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு இடையேயான வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் 100% முடிந்தது: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Kodambakkam Powerhouse ,Porur Junction ,Metro Rail Administration ,CHENNAI ,Metro ,Borur Junction ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை...