×

தவெகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: பொன்னையன் விளக்கம்

சென்னை: தவெகவுடன் கூட்டணி வைப்பதாக எப்போது அறிவித்தோம். கூட்டணி வைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. கூட்டணியை இறுதி செய்ய இன்னமும் காலம் இருக்கிறது, அதை பொதுச்செயலாளர் முடிவை அறிவிப்பார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

The post தவெகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: பொன்னையன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Thaveka ,Ponnaiyan ,CHENNAI ,AIADMK ,general secretary ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…