×

தேசிய நூலக வார விழா

ராமேஸ்வரம், நவ. 16: பாம்பன் கிளை நூலக வாசகர் வட்டம், நூலக நிர்வாகம் இனைந்து 57வது தேசிய நூலக வார விழா சின்னப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் செல்லம்மாள், வாசகர் வட்ட தலைவர் முத்து வாப்பா, வாசகர் வட்டம் து.தலைவர் ராமு கலந்து கொண்டனர். அரசு பள்ளி மாணவர்கள் 15 பேர் நூலக உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.

The post தேசிய நூலக வார விழா appeared first on Dinakaran.

Tags : National Library Week Festival ,Rameshwaram ,57th National Library Week Festival ,Sinnapalam Uradachi Union ,Secondary ,School ,Pompon Branch Library Reader Circle ,Library Administration ,Dinakaran ,
× RELATED பொறையார் கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா