×

அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் சோதனை

மும்பை: மகாராஷ்டிராவில் பரப்புரை செய்ய சென்ற போது ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது. ஹிங்கோலி தொகுதியில் பரப்புரைக்கு சென்ற போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஹெலிகாப்டரை சோதனை செய்தனர்.

The post அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Mumbai ,Union Minister ,Maharashtra ,Election Commission ,Hingoli ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு...