×

டெல்லியில், காற்று மாசு கலந்த பனிமூட்டம் காரணமாக இன்று 300-க்கு மேற்பட்ட விமானங்கள், 12 ரயில்கள் ரத்து

டெல்லி: டெல்லியில், காற்று மாசு கலந்த பனிமூட்டம் காரணமாக இன்று 300-க்கு மேற்பட்ட விமானங்கள், 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காற்றின் தரக் குறியீடு (AQI) 432 ஆக உள்ள நிலையில், காற்றின் தரம் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் மிக குறைந்த அளவிலே தென்படும் நிலை ஏற்பட்டுள்ளது!

The post டெல்லியில், காற்று மாசு கலந்த பனிமூட்டம் காரணமாக இன்று 300-க்கு மேற்பட்ட விமானங்கள், 12 ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED மகள் இருக்கும் இடம் தெரிந்தும்...