×

செங்கல்பட்டு அருகே மின்சார கம்பங்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியில் மின்சார கம்பங்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், டிராக்டரில் பயணித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post செங்கல்பட்டு அருகே மின்சார கம்பங்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Acharapakkam ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...